Sunday, October 19, 2008

மூளையை கசக்குங்கள் .....

மூளையை கசக்குங்கள் .....
கீழே உள்ள படத்தில்
இரண்டு கோடுகளை மட்டும் நகர்த்துங்கள் ball கப்புக்கு வெளியே வரவேண்டும்




பதிலைப் பின்னூட்டும் இடுங்கள் . சரியான பதிலுக்கு மன்னரிடும் சொல்லி பரிசு வழங்கப்படும்


16 comments:

  1. வனக்கம்,

    புது blogger

    வந்த உடனே இப்பிடியா?!

    ReplyDelete
  2. இருந்தா தானே கசக்குவதற்கு

    ReplyDelete
  3. நான் கண்டுபுடிச்சுட்டேன்! அட அதுக்குள்ளே கிருத்திகா சொல்லிட்டாங்க!

    ReplyDelete
  4. அடடா நானும் கண்டுக்கிட்டேன். சொல்லலாம்னு வந்தேன் அதுக்குள்ளே சொல்லிடாங்க..

    அநியாயமா பரிசு போச்சே...

    ஆமா இப்படிகூட பதிவு போடலாமா..

    (remove that word verification)

    ReplyDelete
  5. ப்ரியா..

    ப்ளாக் உலகுக்கு வரவேற்கிறோம்.
    கலக்குங்க. நம்ம ஊரைப் பத்தி நாலு பேருக்கு எடுத்துச் சொல்லுங்க.

    (அப்புறம் நீ மட்டும் ஏண்டா மொக்கையைப் போட்டு அறுக்கறன்னு கேட்கக்கூடாது...!)

    word verificationஐ எடுத்து விடுங்க. ஒரு பய வரமாட்டான்! (If u need any clarifications - mail me in my mail id which is in my profile)

    ReplyDelete
  6. மூளையை கசக்குறதா? யார் மூளையை...

    ReplyDelete
  7. சாரி.. வழி தவறி வந்துட்டேன்..:(

    யாருலே இது எனக்கு போட்டியா கோயம்புத்தூர்ல? :)

    ReplyDelete
  8. மூளை - என்னா மொழியிது.

    ReplyDelete
  9. ///வால்பையன் said...
    இருந்தா தானே கசக்குவதற்கு///

    //ரிப்பீட்டேய்///

    ReplyDelete
  10. hi, thx for follow my blog.. but nan onnum perusa elutida mathen.. heheh.. anyway.. good day.. :)

    ReplyDelete
  11. ப்லீஸ்... ப்லீஸ்... ப்லீஸ்... என்னோட மூளைய கொடுத்திருங்க.....

    நானே, அதை யூஸ் பண்ணாம பிரஸ்ஸா வச்சிருக்கணும்னு இருக்கேன்...

    ReplyDelete
  12. ///மூளையை கசக்குங்கள் .....///


    இருந்தா தானே ??

    ReplyDelete
  13. ///சரியான பதிலுக்கு மன்னரிடும் சொல்லி பரிசு வழங்கப்படும்///

    அப்போ நீங்க குடுக்க மாட்டீங்களா??
    யாருப்பா அந்த மன்னர் ??

    ReplyDelete
  14. எனக்கு பதில் தெரியும்.. இந்த மாதிரி சின்ன கேள்விக்கு எல்லாம் பதில சொல்லி, என்னோட மூளைய வேஸ்ட் பண்ண விரும்பல.. அதனால வேற யாராச்சும் ட்ரை பண்ணுங்க..

    ReplyDelete
  15. எனக்கும் தெரியும்..

    ReplyDelete