Sunday, November 23, 2008

மூளையை பிழிவோம்......


எல்லாருடைய மூளையை கசக்கியாச்சு! அடுத்து பிழிவோம்......

மூன்று குச்சிகளை நகர்த்தலாம். மீன் எதிர்புறம் ( opposite direction ) செல்லவேண்டும் .

5 comments:

  1. நான் இங்கே சொன்னால் எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.. சோ நாம தனிய பேசிக்கலாம் :)

    ReplyDelete
  2. \\PoornimaSaran said...
    நான் இங்கே சொன்னால் எல்லாருக்கும் தெரிஞ்சிரும்.. சோ நாம தனிய பேசிக்கலாம் :)\\

    yes yes

    ReplyDelete
  3. உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி :::))))

    ReplyDelete
  4. எனக்கு தெரியும். .....ரெண்டு புதிருக்கும் விடை கண்டுபிடிப்பது மிக சுலபம்....... (தயவு செய்து யாரு கிட்டேயும் சொல்லாம என்னோட ஈ மெயில்ல அனுப்பி வச்சுருங்க. காப்பி பேஸ்ட் பண்ணி அப்படியே சூப்பரா பின்னூட்டம் போட்டுர்றேன்)

    ReplyDelete